_____________________________________________________________________________________________________________________________________________ 
_____________________________________________________________________________________________________________________________________________ 

பீகாரில் மாவோயிஸ்ட்டுகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்..

Wednesday, 26 March 2014

print this page
send email
கயா: பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் இரண்டு தனியார் செல்போன் கோபுரங்களை மாவோயிஸ்ட்டுகள் தீ வைத்து எரித்தனர். பீகார் மாநில கயாவில் பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில் மாவோயிஸ்ட்டுகள் இந்த அதிரடி தாக்குதல் நிகழ்ச்சியை அரங்கேற்றி பரபரப்பு ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது...


Bihar maanila Gayaa maavattathil irandu thaniyaar cellphone towergalai maoist thee vaitthu eritthu thakkudhal nadathiyullanar. BJP prime minster vetpaalar narendra modi pirachaaram merkollvirukkum indha niliayil maoistugal insha thaakkudhalgalai nadatthik kattiyullanar.

Tags: Maoist attacked cell phone towers in Bihar state Gaya district, Recent Maoist attack .

http://goodfbposts.blogspot.com/2014/03/Maoist-attack-mobile-phone-towers-in-bihar-gaya.html