_____________________________________________________________________________________________________________________________________________ 
_____________________________________________________________________________________________________________________________________________ 

மினி பேருந்துகளில் உள்ள இலைச் சின்னத்தை மறைக்கலாம்: நீதிமன்றம் அனுமதி

Tuesday, 25 March 2014

print this page
send email
தமிழக அரசின் மினி பேருந்துகளில் உள்ள இலைகளை ஸ்டிக்கர் மூலம் மறைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு இயக்கும் சிறிய பேருந்துகளில் உள்ள இலைச் சின்னங்களை தேர்தல் ஆணையம் மறைப்பதற்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Mini perundhugalil ulla ilai chinnathai maraikkalaam.. thardhal aanaiyam bus il ulla ialaiyai maraippadharkku thadai illai ucha needhimandram arivippu.