பிளஸ் 2 தேர்வு முடிவு மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புகள்...
Tuesday, 25 March 2014
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு முடிவு வெளியிடும் தேதி ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகே முடிவு செய்யப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
plus 2 thervu mudivu may mudhal veiyaagum ena theirugiradhu