இந்த வருடத்திற்கான ஜி-8 உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறாது என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
Tuesday, 25 March 2014
இந்த வருடத்திற்கான ஜி-8 உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறாது என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். உக்ரேன் தொடர்பாக ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
2014 varudathirkkaana G8 vucchi maanaadu Russia vil nadaiperaadhu ena British prime minister David Cameroon therivitthullaar. Ukrane thodarbaaga Russia merkonda nadavadikkaigalai aduthe indha theermaanam ena therivithaar.