_____________________________________________________________________________________________________________________________________________ 
_____________________________________________________________________________________________________________________________________________ 

வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாணத்தின் பிரதம செயலாளருக்கு பிறப்பித்திருந்த சில உத்தரவுகளுக்கு இலங்கையின் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Tuesday, 25 March 2014

print this page
send email
வடமாகாண பிரதம செயலாளர் மீது முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் போட்ட உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தவிர இவ்வகையான சட்டத்துக்கு முரணான உத்தரவுகளை வழங்குவதை முதல்வர் விக்னேஸ்வரன் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இவ்வழக்கின் விசாரணை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ilangai seidhigal, Vadamaagana piradhama seyalaalar meedhu mudhalvar c.v.vigneshwaran potta uttharavugalukku vucha needhimandram idaikkaala thadai vidhithulladhu. Srilanka news in tamil