கெஜ்ரிவாலுக்கு அரசு வீ்ட்டை காலிசெய்யக் கோரி நோட்டீஸ். புதுடெல்லி, மார்ச் 29 - டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான கெஜ்ரிவால் அரசு வீ்ட்டை காலிசெய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் பதவியை கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி அவர் ராஜினாமா செய்ததை அடுத்து அவருக்கு அரசு வீ்ட்டை காலி செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. Arasu kodutha veettai kaali seiyumaar kejriwaalukku notice sendrulladhu.
Tags:
Notice to Kejrival to vacate govt house, indian political news in tamil | All tamil news paper feeds in one place | read all latest news paper news online
.